வடமேற்கு மூலைக்கு சொந்தக்காரர் கேதுபகவான். இவர் இந்த இடத்தை
ஆக்கிரமிப்பு செய்கிறார். பெரும்பாலும் தனிவீடுகளில் இந்த வாசல்
அமைவதில்லை. கிராமங்களில் இந்தவாசல் வீடுகள் அமைவதுண்டு.
பெரும்பாலும் நகரங்களில் பிளாட் சிஸ்டம் வீடுகளில் இந்த வாசல்
அமைவது தவிர்க்க முடியாதது. இது என்ன செய்யும். இதன் சிறப்பு என்ன?
இந்தவாசல் குடும்பத்தாரை அஞ்ச வைக்கும். நிலையாக உட்காரவைக்காது.
ஓடியோடி சென்று சம்பாதித்து வீடு திரும்பினா வீட்டுலும் பிரச்சனைதான்
வீட்டில் ஒரே வாக்கு வாதம்தான். அம்மை வைசூரி கட்டிகள், தீர்க்கமுடியாத
வியாதி, கான்செர் போன்ற நோய் கள். இவைகள் உறவுகரர்களாகி
சொந்தம் கொண்டாடி, கழுத்தை பிடித்து தள்ளினாலும் வெளியில் செல்லாமல்
சண்டித்தனம் செய்துகொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கும். நன்மை
என்றால் குடும்ப தலைவரின் ஜாதகத்தை பார்த்தால் குரு பார்வையில்
கேது அல்லது குருவுடன் இணைந்த கேது இருப்பின், கேது திசையில்
பிறந்தவர்கள் வீட்டில் இருப்பின், அல்லது கேது தெசை நடந்து கொண்டு
இருந்தாலும் அல்லது லக்ன துணை கிரகம் கேது வாஹ இருந்து
லக்ன பாவ கொடுப்பினையில் கேது நல்ல இடங்களை பிடிதிக்கொண்டு
இருந்தாலும். இந்த வீட்டு வாசல் இந்த வீட்டில் இருபவர்களை ஒன்றும்
செய்யாது என்பதைவிட நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.
செவ்வாய் உச்சம் பெற்ற ஜாதகர்களுக்கும் இந்த வாசல் நன்மையை தான்
கொடுக்கும். இந்த தலைப்பில் மட்டும் ஒரு புத்தகம் போடலாம். பார்போம்

No comments:
Post a Comment