Wednesday, 22 November 2017

திருமாங்கல்யம் என்ற பெயர் சரிதானா?

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறுகின்ற  திருமண வைபவத்தில்

பெண்ணுக்கு  ஆண்  அணிவிக்கும்  மஞ்சள்  கயிறில் சேர்த்து தாலியுடன்

அணிவிக்கும்  அந்த குறிப்பிட்டகாலம்  திருமாங்கல்ய தாரணம் என்று

பெரியோர்களால்  பெயர் சூட்டப்பட்டு, அந்த வைபம்  திருமாங்கல்யம்

அணிவிக்கும்  வைபவமாக  கொண்டாடி மகிழ்கின்றோம்.  காலம் காலமாக

பல ஆண்டுகள்  இதனை  பேணி  பொக்கிஷமாக  பத்திரபடுத்தி  புனித

அணிகலனாக  பெண்கள் கணவன்  உயிருடன் இருக்கும் வரை தாலியை

தன் கழுத்தில் அணிந்து  மரியாதையை  செலுத்தும்    தாய்மார்கள்

அணியும்  அந்த காலகட்டத்தில் திருமாங்கல்யம்  என்று  பெயரிட்டு

பின்பு   ஸ்ரீ மாங்கல்யம்  என்று அழைக்கத்  தொடங்கலாமே ?  யோசிப்போம்!!

No comments:

Post a Comment