பகவான் சனி ஹோரை பற்றிதெரிந்துகொள்ளும் முன் அந்த சசயோக சக்ர
வர்த்தி யை அவர் பாதம் தொட்டு போற்றி வணங்கி எழுதுகிறேன்.
சமுதாயத்தின் அடித்தள மக்களிடம் அவர்தம்வாழ்வில் பங்கு எடுப்பவர்.
கற்பிப்பதில் வல்லவர். பாடம் புகட்டுவதில் இவர் தான் அதாரிட்டி.
மந்த புத்திக்கு சொந்தக்காரர் ஆனால் அழமாக சிந்தித்து செயல் படுவார்.
நிதானமாக செயல் பட்டாலும்,இறுதியில் வெற்றி இவருக்கே..
அடித்தள மக்களை நேசிபவர்களை இவருக்கு ரொம்ப
பிடிக்கும். ரொம்பவும் சுத்தம்இவருக்கு பிடிக்காது. பெரிய மோசடி பொய்
பெரிய திருட்டு, இவர் அறியாதவை. பின் இரவு தூங்கி, முன் விழிப்பர்
சிலர் . சூதாட்டம் இவருக்கு பிடிக்கும். வயோதிக தோற்றம்
இவருது அடையாளம். தாட்சண்யம் இவருக்கு கிடையாது. சிறுசேமிப்பு,
ஆயுள் காப்பீட்டின் தொடர்பு இவருக்கு உண்டு. காலதாமதம்,சாக்குபோக்கு
இவருக்கு ரொம்ப பிடிக்கும். கலியுக ராமானுஜர் மீது அளவுகொண்ட
பற்று கொண்டதினால் 120 ஆண்டுகள் இப்பூஉலகில் வைத்து இருந்து அடித்தள
மக்களுக்கு ஞானம தந்து அவர்தம் வாழ்வில்நன்மைகள் செய்தார இவருக்கு
இறைவன் அளித்த பணி ஒருவரது ஆயுளை வைத்திருப்பது எடுத்துகொள்வது. ஆயுள் காரகன் இவரே. அதனால் தானே இவரை பார்த்து பயப்படுவது
இவரது அமரவு ஒருஜாதகத்தில் சசயோகம்
பெறுமானால் அந்த ஜாதகரின்வாழ்வில் இவர் துணைநிற்பது திண்ணம்.
சசயோக சகரவர்த்தியின் பாதம் தொட்டு வணங்கி விடை பெறுகின்றேன்.
இவரது ஹோரை நீண்டகால பயன்தரும் வேலைகளுக்கு பயன்படும்.

No comments:
Post a Comment