திரு கமல்ஹாசன் நேற்று மதுரையில் தன்னுடைய கட்சியின் கொடியை
ஏற்றி வைத்து கட்சியின் பெயரையும் அறிவித்தார். வாழ்த்துகள்.
அவர் கட்சியின் பெயரை அறிவித்த நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு
அவருடைய கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அவர் முதல் அமைச்சர்
ஆவாரா? என்பதை ஜோதிட ரீதியில் ஆய்வு செய்து இந்த கட்டுரை
சமர்பிக்கப்படுகின்றது.. அவருடைய உண்மையான ஜாதகம் நம்மிடம்
இல்லை என்கின்றபடியால்,இந்தமுறையை கையாண்டு பலன் கூற முயற்சி
செய்து இருக்கின்றோம்.
எம் அறிவுக்கு எட்டிய வகையில், இம்முறையில் கணித்து பலன் கூறும்
நிலை முற்றிலும் சரியாகவே இருக்கும் என்று யாம் நம்புகின்றோம்.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட நேரம், கமலஹாசன் முடிவுசெய்து வைத்த 6 மணி
என்பதுகூட சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன், இருப்பினும்சூரியனையே
பிரதானமாககொண்டதொழில்,அரசாங்கம்,அரசாங்கத்தை அமைக்கும் கட்சி
கொடி ஏற்றுதல்,மற்றும்,கட்சிபெயர் வெளியீடு,என்றசெயல் கள்,அனைத்தும்
.
செய்யவேண்டிய நேரம்,காலம்,பகல் நேரமாகவே இருக்கவேண்டும் .
இதை குறிப்பிட்டு சொல்ல,வற்புறத்தி கூற, அரசியல் ஆலோசகர்களுக்கு,
ஞானம்இல்லை போலும். குறைந்த பட்சம்,சூரிய அஸ்தமனத்துக்கு,
06.28 மணிக்கு முன்பாகவே, கொடி ஏற்றம்,மற்றும் கட்சியின் பெயர்,அறிவிப்பு
இருந்து இருக்க வேண்டும். அவைகளையும், தவிர்த்துவிட்டு பகுத்தறிவு,
கொள்கையின்பால்,பற்று கொண்டு,நம்பிக்கை வைத்து, கட்சியை துவங்கி
வைத்துள்ளார். இடித்து சொல்லும்கருத்துகளை,ஏற்காமல், செயல் படும்
மன்னனாக,வர முயற்சிக்கும், தலைவரோ என்று எண்ணுகின்றோம.
சூரிய ஹோரை அமைந்து இருக்கும். காலம் தாமதமாகி, அவரை,இயற்கை,
ஏழு மணிக்குமேல் கொண்டுசென்று விட்டது. அது சுக்கிர ஹோரையாக
அமைந்தபடியால், மகிழ்ச்சி கொண்டாட்டம்,கூட்டம் இதற்கு பஞ்சம்
இருக்காது, என்றுஎடுத்துக்கொள்ளலாம்
அரசு அரசாங்கம் இவைகளை நிர்ணயிக்கும்,ஹோரை சூரிய ஹோரையே
ஆகும். இதனை இவர் உபயோகிக்க தவறிவிட்டார்.
அனைத்து கிரகங்களும் , சப்போர்ட் ஆக இருக்கும் நிலையில் சூரியன்
பெருமளவு சப்போர்ட் செய்ய வில்லை என்பதே உண்மை.
சூரியனின் ஆதரவு, பெருமளவு,இருக்க வேண்டும். அடுத்தபடியாக,
செவ்வாய் அற்புதமாக இருக்க வேண்டும். இவைகளே ஒருவரை அரசு கட்டி
கட்டிலில் ஏற்றும்.. இவருடைய ஜாதகம்,சப்போர்ட் பண்ணும் பட்சத்தில்,
இவருடைய
முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்புகள் இருக்கலாம். எப்படி இருப்பினும்,
கமலஹாசனுக்கு எம்முடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள் மற்றும்
ஆசிர்வாதங்கள். யாம் இதனில் வெளியிட்டுள்ள ஜாதகம் எம்முடைய
ஜோதிட பலனை ஊர்ஜிதம் செய்யும்.

No comments:
Post a Comment