Friday, 28 July 2017

ராகு கேது பெயர்ச்சி 12 ராசிக்கரர்களுக்கு என்ன செய்யப் போகின்றார் ?

மேஷம்;   வீட்டு  பிரச்சனை  சற்று   தலை தூக்கும்.  தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை.  வண்டி  வாகனங்கள் பழுதாகி  சரி ஆகும்.
அடிவயிற்றில்  பிரச்னை,  இரத்த சீர்கேட்டால்  தோல்  சுருங்கும்.

ரிஷபம்:   வெற்றி  மேல் வெற்றி  கிட்டும்.  எதிரிகளை  வம்புக்கு இழுத்து
ஜெயிப்பீர்கள். பிரயனங்கள்  கிட்டும்.தீர்த்த யாத்ரை  கைகூடும்.

மிதுனம்:  வாக்கை தவறவிட்டு முழிப்பீர்கள்.  குடும்பத்தில்  குழப்பம்
உண்டாகும்.  உயர்கல்வி தேர்ச்சி உண்டு.

கடகம்:  இந்த ராசிக்காரர்கள்  உடல் நிலை கவனிப்பில்  அக்கறை தேவை.

சிம்மம்:  ஆறாம் இடத்து கேது பகவான்  வெற்றயை  அள்ளிவீசுவார்

கன்னி: நினைத்த காரியம்  கைகூடும். வெளிநாட்டு விசா  பலிதம்  உண்டாகும்
                திருமணம் கைகூடும்.

துலாம்:  வீட்டு  பிரச்னை  ஓங்கி  நிற்கும். தொழில் சக்கை போடுபோடும்.

விருச்சிகம்:    தீர்த்த யாத்திரைகள்  கைகூடும்.  திருமணம் தள்ளிப்போகும்

தனுர ராசி:   சற்று  பொறுமையாக   எதிலும் செயல் படவேண்டிய காலம்

மகரம்:   மனைவியை   பிரிந்து வாழ்வீர்கள்..உடல்நிலை  பாதிப்பு கூடும்.

கும்பம்: வலிய  வம்பிழ்த்து     சண்டை போட்டு வெற்றி காண்பீர்கள்.
நோய் பறந்திடும்.

மீனம்:  நல்ல காலம்  பிறந்து சாதகமாக  பயணிபீர்கள்.  வெற்றி உங்கள் கையில்.

                                                     எல்லாம் அவன் செயல்......

Saturday, 22 July 2017

சுக்கிரன் நீச்சம் பெற்ற ஜாதகர் நல்லமனைவி கிடைக்க என்ன பண்ணனும்?

சுக்ரன்  நீச்சம் என்றால்  என்ன?  சுக்ரன்  பலம் இழந்து  நிற்பது.  சுக்ரன்

கன்னியில்  சுத்தமாக  பலம் இழந்து நிற்கும் நிலை.  களத்திர காரகன்
பலவீன  பட்டு  சந்தோஷ பலம் இழந்து  நிற்கின்றார்.  இதனால்

ஏற்படும்   ஆண்  பெண்  பாதிப்புகள்  என்ன?   பெண்களுக்கு  ஏற்படும்

பாதிப்புகளை விட  ஆணுக்கு  தான் அதிகம்.  ஏன்  என்றால்  இவர்தான் களத்திரகாரகன்.  இவர்   நீரழிவுக்கு  காரண  கர்த்தா வாகின்ரர்.

இன் நோய்  பெண்ணுக்கு  பாதிப்பு  கொடுப்பதை விட  ஆணுக்கு  அதிகம்

அளிக்கின்றார்.  ஆணின்  பெண்பால்  ஈர்ப்பு  நிச்சயம் கட்டுப்படும்.

ஆண் உறுப்பு  பலவீனப்பட்டு  ஜாதகர்  மனநோய்க்கு  தள்ளப்படுகின்றார்.

பெண்கள்   ஈர்ப்பு  சக்தியை  முழுமையாக  இழக்கும்  அபாயம்  உண்டு

முழுமையான  இன்ப  ஸ்கலிதம்  இல்லாமை  ஆண் பெண் இருவரையும்

வாட்டும்.  கடுமையான களத்திர  தோஷம்  ஆண் பால் இனத்தவரை  வாட்டும்.

ஒரூ  புத்தகமே  போடலாம்.   பார்போம்..இந்த  களத்திர  தோஷம்
ஒவ்வொரு   ராசி  லக்னக்காரர்களை   எப்படி  பாதிக்கும்  என்பதை  புத்தகத்தில்

படித்து  அறிந்துகொள்ளுகள்.  சுகிரனை  போற்றி  வணங்குவோம்.
.

Tuesday, 18 July 2017

ஆடி பீடை மாசமா? நல்ல காரியங்களுக்கு உகந்தது இல்லையா?

சூரிய பகவான்  ஆட்சி  பலம் பெருவதர்க்கு  முநதைய மாதம் தான்  ஆடி.

சூரியனுக்கு  பகை இடம் . அவளவு தான்  சந்திரனுக்கு  ஆட்சி வீடு.

செவ்வாய்க்கு  நீச்ச வீடு.   குருவிற்கு உச்சவீடு.  சுகிரனுக்கு  பகைவீடு.

சனிபகனுக்கு  பகைவீடு.    ராகு  கேது  எறேண்டுபெருக்கும்  பகைவீடு..

புதனுக்கு  கூட  நெருடாலான  இடம் தான்.  குருவும்  சந்திரனும் மட்டும் தான்

மகிழ்ச்சியான  இடத்தை பிடித்து  வைத்து இருக்கின்றர்கள்.  அப்புறம்

ஏன்  பீடை மாசம் என்று  எழுதி   வைத்து சென்றார்கள்.

இம்மாதம்  புத்திரகாரகன்  மற்றும்   பெண்கள்  மட்டும் மகிச்சியுடன்

இருப்பதை அறிந்த   கில்லாடி  வியாபாரிகள்    தள்ளுபடி  வியாபாரத்தில்

பொருளை விற்பனை செய்து  வெளுதுகட்டுகின்றர்கள்.

பொன்னவன்  சிறப்பாக இருக்கும் மாதம் என்பதால், தங்க வியாபாரிகள்

கொழிக்கின்றர்கள்..

கல்யாணத்திற்கு  சீர் கேட்கும்  மாப்பிளை  வீட்டார்  அழுத்தம் கொடுப்பது

ஆடிக்காரை  ஆட்டயபோடத்தான்.  இப்படி இருக்கும் போது  ஆடி எப்படி பீடை மாதம் என்று சொல்லமுடியும்?  அப்புறம் பார்க்கலாம்.

Thursday, 13 July 2017

சந்திராஷ்டம தினத்தை வெல்பவர்கள் யார்?

முதலில் சந்திராஷ்டமம் என்றால்  என்ன? சந்திரன் 8 ம் பாவத்தில் இருந்து

ஒருஜாதகருக்கு  பலன் கொடுப்பது. அதாவது  கெடுபலன்கள்  உறுதியாக

நடக்க  வாய்ப்புகள் உள்ள நாள்.  ஒவொரு  ஜாதகரும்  மாதம்தோறும்

எரெண்டே கால் நாட்கள் இதனை அனுபவித்தே  தீரவேண்டும்.

இதனில்  விடுதலை  பெற  வழி வுண்டா என  கேட்பது  காதில் விழுகிறது.
சந்திராஷ்டமத்தின்   முக்கியப்பணி மனோகாரகன்   பலவீனப் படுவது.

அப்ப  மனசு ஒருநிலைபடாத நிலை, மனசு தடுமாறும், தீவிர செயல்கள் கூட செய்யச் சொல்லும். இதனை கட்டுபடுத்த ஒரே ஆயுதம், தியானநிலை மற்றும் யோகப்பயிற்சி, இவைகளை செய்வதின் மூலம் தடுமாறிய நிலையில் இருந்து தப்பிக்கலாம். பாமரனை போய் யோகா பண்ணு  தியானம் செய் என்று கற்பித்தல்,  எடுபடாது.  பொறுமை அவசியம் என்று வேணால் சொல்லாம்..

அவனுக்கு என்ன  தெரியும்.  பரப்ப்ரிம்மம்  போன்று  நிற்பான் ..தியானமும்,

யோகநிலையும்   அறிந்தவனாக  அவன் இருக்கையில்  அவன்  ஏன்  உங்களை

தேடி அலையப்போகின்றான். சந்திராஷ்டமத்தின் வலியை  உணரமுடியுமா?

அவனுக்கு  ஏற்பட்ட அலைச்சல்  வலி வேதனை  பணவிரயம்  ஏமாறுதல்,

பிரயாணங்களில்  நெருக்கடி,  பணத்தை தொலைத்தல்,  பேச்சுவார்த்தையில் தோல்வி,  நட்புமுறிதல், போன்றவைகள்  சந்திறாஷ்டமதினால் தான்  என்று அவன் அறிய வாய்ப்ப்பு  இல்லை.  அரசு  ஆணைகளில் கூட குழப்படி,  விரக்தி,

இன்கம்டாக்ஸ் ரைட்,  அறுவை  சிகிச்சையில் கொளருபடி,  தீயினால்,

காயம்.   கோவில் கும்ப  அபிஷேகம்  கூட நடை  பெருவதில் கூட சிக்கல்.

இப்படி அடிக்கிக்கொண்டே  போகலாம்..சரி  இவளவு  பயமூர்த்தி  சொல்லுகின்ற  இதை ஏன்  ஒருத்தரும் கண்டுகிறது  இல்லை. இதில்
செய்த காரியங்கள்  தொடர்வலிமை பெற்று  பிரச்னையை  கொடுக்கும். திருமண
 சம்பதியர்கள்  இதனை  சந்திக்க நேர்ந்தால்  முதல் இரவு அவ்வளவு தான் அரசியல் வாதிகள்,  மற்றும் பிரபல  நடிகர்கள் மற்றும்  பிரசங்க காரர்கள் கூட

தாங்கள் அன்றாடம்  செய்து வந்த  உடற்பயிற்சி  மற்றும்  தியானம்  குஸ்தி

சிலம்பம்   மல்யுத்தம் போன்ற  பயிற்சிகளை,  மக்களும்  அறிந்து மகிச்சியாக

வாழ  வழி  சொலித்தராத நிலையில்,   இன்றைய  பாரத  பிரதமர்  மோடிஜி

தனது நாட்டு மக்கள  இன்புற்று  வாழ  யோகா  கலையை  இந்த உலகத்தாருக்கு

அர்பணித்த  நிலை  போற்றுதலுக்கு  உரியது மட்டுமல்லாது,  நாம்  கடை

பிடிக்க வேண்டிய  ஒழுக்கமும் கூட. இதே போல் தான்  ஜோதிடமும்.  இதன்

மீது நம்பிக்கை  வையுங்கள்.  ஒருபோதும்  நீங்கள்  முழுமையாக

பாதிப்பு  அடைய  வாய்ப்ப்பு  இல்லை என்று  அறுதி இட்டு கூறலாம்

கிரகங்களை  அதன்  விளையாட்டுகளை  அர்த்தமுடன் பாருங்கள்

நிச்சயமாக  நீங்கள் நிமதியுடன்   வாழ்வீர்கள்  மற்றவரையும்  வாழ

வைப்பீர்கள்.இது உறுதி.  வாருங்கள்  ஜோதிடத்தை  நம்பி..........










Wednesday, 5 July 2017

G.S.T. அரசாங்கம் பயன் பெறுமா? மக்கள் பயன் பெறுவார்களா?




இந்திய  அரசாங்கத்தின்   ஜி.ஸ் டி   வரி  ஜனாதிபதி  மூலம்  இந்திய மக்களுக்கு அறிவிக்கப்பட்ட  நேரம்  01.07.2017  MIDNIGHT  12.00:04  SECONDS.  







இந்த நேரத்தில்

பிறந்த   ஜி.ஸ் டி   என்ன   செய்யப்போகின்றது   என்பதை பார்போம்.

ஜோதிட ரீதியாக   அடியேன்   அறிவுக்கு  எட்டிய  கருத்துகளை இங்கு

பதிவு செய்ய ஆசை படுகினறேன். இதில்  எந்த உள் நோக்கமும்  கிடையாது.

ஜாதகம்   போட்டு   பார்கையில்,  இந்த  வரி வசூலிக்கும் முறை  சில சில

மாற்றங்கள்     பெற்று   அரசாங்கத்திற்கு   நன்மை கொடுக்கும்  என்றே

காட்டுகின்றது.   மக்களுக்கு  என்னசெய்யும்?  சற்று  கால தாமதமாக

பலன்   கொடுக்கும் என்பதையும்,  வலியையும்  மக்களுக்கு கொடுக்கும்.

பதுக்கல்கரர்கள்,  கொளையர்கள்,  பலன் அடைவது  நிச்சயமஹாக  கஷடம்.தான்.   மக்களை   மகிஷ்விப்பவரின்  பாடு கொண்டாட்டம் தான்.

பெண்களுக்கு   ஆரம்பத்தில் வலி வேதனை இருந்தாலும்,  பின்  நல்லது..  மென்பொருள்  உற்பத்தி துறை மெதுவாக செல்லும்.

அரசாங்கம் ஆரம்பத்தில்  எதிப்பு வேதனை வலி யை சந்தித்தாலும்,  இறுதியாக

எதிர்ப்புகள்  அடங்கிபோகும்   மகளின்வரவேற்பு  வெளிபடையாக தெரியாமல்

இணைந்து  செயல்படத் தொடங்கும்..உழைக்கும் வர்க்கம்  ஆரம்பத்தில்
வலி வேதனை அடைவதாக  இருந்தாலும்,  அப்புறம்,அவர்கள்  மகிழ்ச்சி

நினைச்சதைப் பெறுவார்கள்..  அரசு கஜானா பெருகும். அரசாங்கம் ஆரம்பத்தில்

வலிவேதனை அடைந்தாலும்  மக்களின்  ஏற்பால்  அந்த வலி  நீங்கிபோகும்.

இந்த பலன்கள்  யாவும்,மேலே குறிப்பு  எடுத்து  கொண்ட நேரத்தின் வாயிலாக

பலன்கள் தெரிவிக்கப்பட்டு   உள்ளது.  என் அறிவுக்கு  எட்டிய வகையில்

கணித்து கூறியுள்ளேன்.  எந்த  சுயலாபமும் கருதாது  இக்கருத்து மக்களுக்கு

பதிவு  செய்யப்படுகின்றது.  ஜோதிடம் வளரட்டும்`  நம் இந்தியா  பொருளாதார  மேன்மை  பல மடங்கு  பெருகட்டும்.`````




 Dr. Navasakthi Sundarjee, Astro Scientist
navasakthissundarjee@gmail.com