சூரிய பகவான் ஆட்சி பலம் பெருவதர்க்கு முநதைய மாதம் தான் ஆடி.
சூரியனுக்கு பகை இடம் . அவளவு தான் சந்திரனுக்கு ஆட்சி வீடு.
செவ்வாய்க்கு நீச்ச வீடு. குருவிற்கு உச்சவீடு. சுகிரனுக்கு பகைவீடு.
சனிபகனுக்கு பகைவீடு. ராகு கேது எறேண்டுபெருக்கும் பகைவீடு..
புதனுக்கு கூட நெருடாலான இடம் தான். குருவும் சந்திரனும் மட்டும் தான்
மகிழ்ச்சியான இடத்தை பிடித்து வைத்து இருக்கின்றர்கள். அப்புறம்
ஏன் பீடை மாசம் என்று எழுதி வைத்து சென்றார்கள்.
இம்மாதம் புத்திரகாரகன் மற்றும் பெண்கள் மட்டும் மகிச்சியுடன்
இருப்பதை அறிந்த கில்லாடி வியாபாரிகள் தள்ளுபடி வியாபாரத்தில்
பொருளை விற்பனை செய்து வெளுதுகட்டுகின்றர்கள்.
பொன்னவன் சிறப்பாக இருக்கும் மாதம் என்பதால், தங்க வியாபாரிகள்
கொழிக்கின்றர்கள்..
கல்யாணத்திற்கு சீர் கேட்கும் மாப்பிளை வீட்டார் அழுத்தம் கொடுப்பது
ஆடிக்காரை ஆட்டயபோடத்தான். இப்படி இருக்கும் போது ஆடி எப்படி பீடை மாதம் என்று சொல்லமுடியும்? அப்புறம் பார்க்கலாம்.

No comments:
Post a Comment