Thursday, 13 July 2017

சந்திராஷ்டம தினத்தை வெல்பவர்கள் யார்?

முதலில் சந்திராஷ்டமம் என்றால்  என்ன? சந்திரன் 8 ம் பாவத்தில் இருந்து

ஒருஜாதகருக்கு  பலன் கொடுப்பது. அதாவது  கெடுபலன்கள்  உறுதியாக

நடக்க  வாய்ப்புகள் உள்ள நாள்.  ஒவொரு  ஜாதகரும்  மாதம்தோறும்

எரெண்டே கால் நாட்கள் இதனை அனுபவித்தே  தீரவேண்டும்.

இதனில்  விடுதலை  பெற  வழி வுண்டா என  கேட்பது  காதில் விழுகிறது.
சந்திராஷ்டமத்தின்   முக்கியப்பணி மனோகாரகன்   பலவீனப் படுவது.

அப்ப  மனசு ஒருநிலைபடாத நிலை, மனசு தடுமாறும், தீவிர செயல்கள் கூட செய்யச் சொல்லும். இதனை கட்டுபடுத்த ஒரே ஆயுதம், தியானநிலை மற்றும் யோகப்பயிற்சி, இவைகளை செய்வதின் மூலம் தடுமாறிய நிலையில் இருந்து தப்பிக்கலாம். பாமரனை போய் யோகா பண்ணு  தியானம் செய் என்று கற்பித்தல்,  எடுபடாது.  பொறுமை அவசியம் என்று வேணால் சொல்லாம்..

அவனுக்கு என்ன  தெரியும்.  பரப்ப்ரிம்மம்  போன்று  நிற்பான் ..தியானமும்,

யோகநிலையும்   அறிந்தவனாக  அவன் இருக்கையில்  அவன்  ஏன்  உங்களை

தேடி அலையப்போகின்றான். சந்திராஷ்டமத்தின் வலியை  உணரமுடியுமா?

அவனுக்கு  ஏற்பட்ட அலைச்சல்  வலி வேதனை  பணவிரயம்  ஏமாறுதல்,

பிரயாணங்களில்  நெருக்கடி,  பணத்தை தொலைத்தல்,  பேச்சுவார்த்தையில் தோல்வி,  நட்புமுறிதல், போன்றவைகள்  சந்திறாஷ்டமதினால் தான்  என்று அவன் அறிய வாய்ப்ப்பு  இல்லை.  அரசு  ஆணைகளில் கூட குழப்படி,  விரக்தி,

இன்கம்டாக்ஸ் ரைட்,  அறுவை  சிகிச்சையில் கொளருபடி,  தீயினால்,

காயம்.   கோவில் கும்ப  அபிஷேகம்  கூட நடை  பெருவதில் கூட சிக்கல்.

இப்படி அடிக்கிக்கொண்டே  போகலாம்..சரி  இவளவு  பயமூர்த்தி  சொல்லுகின்ற  இதை ஏன்  ஒருத்தரும் கண்டுகிறது  இல்லை. இதில்
செய்த காரியங்கள்  தொடர்வலிமை பெற்று  பிரச்னையை  கொடுக்கும். திருமண
 சம்பதியர்கள்  இதனை  சந்திக்க நேர்ந்தால்  முதல் இரவு அவ்வளவு தான் அரசியல் வாதிகள்,  மற்றும் பிரபல  நடிகர்கள் மற்றும்  பிரசங்க காரர்கள் கூட

தாங்கள் அன்றாடம்  செய்து வந்த  உடற்பயிற்சி  மற்றும்  தியானம்  குஸ்தி

சிலம்பம்   மல்யுத்தம் போன்ற  பயிற்சிகளை,  மக்களும்  அறிந்து மகிச்சியாக

வாழ  வழி  சொலித்தராத நிலையில்,   இன்றைய  பாரத  பிரதமர்  மோடிஜி

தனது நாட்டு மக்கள  இன்புற்று  வாழ  யோகா  கலையை  இந்த உலகத்தாருக்கு

அர்பணித்த  நிலை  போற்றுதலுக்கு  உரியது மட்டுமல்லாது,  நாம்  கடை

பிடிக்க வேண்டிய  ஒழுக்கமும் கூட. இதே போல் தான்  ஜோதிடமும்.  இதன்

மீது நம்பிக்கை  வையுங்கள்.  ஒருபோதும்  நீங்கள்  முழுமையாக

பாதிப்பு  அடைய  வாய்ப்ப்பு  இல்லை என்று  அறுதி இட்டு கூறலாம்

கிரகங்களை  அதன்  விளையாட்டுகளை  அர்த்தமுடன் பாருங்கள்

நிச்சயமாக  நீங்கள் நிமதியுடன்   வாழ்வீர்கள்  மற்றவரையும்  வாழ

வைப்பீர்கள்.இது உறுதி.  வாருங்கள்  ஜோதிடத்தை  நம்பி..........










No comments:

Post a Comment