இந்திய அரசாங்கத்தின் ஜி.ஸ் டி வரி ஜனாதிபதி மூலம் இந்திய மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நேரம் 01.07.2017 MIDNIGHT 12.00:04 SECONDS.
இந்த நேரத்தில்
பிறந்த ஜி.ஸ் டி என்ன செய்யப்போகின்றது என்பதை பார்போம்.
ஜோதிட ரீதியாக அடியேன் அறிவுக்கு எட்டிய கருத்துகளை இங்கு
பதிவு செய்ய ஆசை படுகினறேன். இதில் எந்த உள் நோக்கமும் கிடையாது.
ஜாதகம் போட்டு பார்கையில், இந்த வரி வசூலிக்கும் முறை சில சில
மாற்றங்கள் பெற்று அரசாங்கத்திற்கு நன்மை கொடுக்கும் என்றே
காட்டுகின்றது. மக்களுக்கு என்னசெய்யும்? சற்று கால தாமதமாக
பலன் கொடுக்கும் என்பதையும், வலியையும் மக்களுக்கு கொடுக்கும்.
பதுக்கல்கரர்கள், கொளையர்கள், பலன் அடைவது நிச்சயமஹாக கஷடம்.தான். மக்களை மகிஷ்விப்பவரின் பாடு கொண்டாட்டம் தான்.
பெண்களுக்கு ஆரம்பத்தில் வலி வேதனை இருந்தாலும், பின் நல்லது.. மென்பொருள் உற்பத்தி துறை மெதுவாக செல்லும்.
அரசாங்கம் ஆரம்பத்தில் எதிப்பு வேதனை வலி யை சந்தித்தாலும், இறுதியாக
எதிர்ப்புகள் அடங்கிபோகும் மகளின்வரவேற்பு வெளிபடையாக தெரியாமல்
இணைந்து செயல்படத் தொடங்கும்..உழைக்கும் வர்க்கம் ஆரம்பத்தில்
வலி வேதனை அடைவதாக இருந்தாலும், அப்புறம்,அவர்கள் மகிழ்ச்சி
நினைச்சதைப் பெறுவார்கள்.. அரசு கஜானா பெருகும். அரசாங்கம் ஆரம்பத்தில்
வலிவேதனை அடைந்தாலும் மக்களின் ஏற்பால் அந்த வலி நீங்கிபோகும்.
இந்த பலன்கள் யாவும்,மேலே குறிப்பு எடுத்து கொண்ட நேரத்தின் வாயிலாக
பலன்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என் அறிவுக்கு எட்டிய வகையில்
கணித்து கூறியுள்ளேன். எந்த சுயலாபமும் கருதாது இக்கருத்து மக்களுக்கு
பதிவு செய்யப்படுகின்றது. ஜோதிடம் வளரட்டும்` நம் இந்தியா பொருளாதார மேன்மை பல மடங்கு பெருகட்டும்.`````
Dr. Navasakthi Sundarjee, Astro Scientist
navasakthissundarjee@gmail.com
No comments:
Post a Comment