Saturday, 22 July 2017

சுக்கிரன் நீச்சம் பெற்ற ஜாதகர் நல்லமனைவி கிடைக்க என்ன பண்ணனும்?

சுக்ரன்  நீச்சம் என்றால்  என்ன?  சுக்ரன்  பலம் இழந்து  நிற்பது.  சுக்ரன்

கன்னியில்  சுத்தமாக  பலம் இழந்து நிற்கும் நிலை.  களத்திர காரகன்
பலவீன  பட்டு  சந்தோஷ பலம் இழந்து  நிற்கின்றார்.  இதனால்

ஏற்படும்   ஆண்  பெண்  பாதிப்புகள்  என்ன?   பெண்களுக்கு  ஏற்படும்

பாதிப்புகளை விட  ஆணுக்கு  தான் அதிகம்.  ஏன்  என்றால்  இவர்தான் களத்திரகாரகன்.  இவர்   நீரழிவுக்கு  காரண  கர்த்தா வாகின்ரர்.

இன் நோய்  பெண்ணுக்கு  பாதிப்பு  கொடுப்பதை விட  ஆணுக்கு  அதிகம்

அளிக்கின்றார்.  ஆணின்  பெண்பால்  ஈர்ப்பு  நிச்சயம் கட்டுப்படும்.

ஆண் உறுப்பு  பலவீனப்பட்டு  ஜாதகர்  மனநோய்க்கு  தள்ளப்படுகின்றார்.

பெண்கள்   ஈர்ப்பு  சக்தியை  முழுமையாக  இழக்கும்  அபாயம்  உண்டு

முழுமையான  இன்ப  ஸ்கலிதம்  இல்லாமை  ஆண் பெண் இருவரையும்

வாட்டும்.  கடுமையான களத்திர  தோஷம்  ஆண் பால் இனத்தவரை  வாட்டும்.

ஒரூ  புத்தகமே  போடலாம்.   பார்போம்..இந்த  களத்திர  தோஷம்
ஒவ்வொரு   ராசி  லக்னக்காரர்களை   எப்படி  பாதிக்கும்  என்பதை  புத்தகத்தில்

படித்து  அறிந்துகொள்ளுகள்.  சுகிரனை  போற்றி  வணங்குவோம்.
.

No comments:

Post a Comment