Friday, 28 July 2017

ராகு கேது பெயர்ச்சி 12 ராசிக்கரர்களுக்கு என்ன செய்யப் போகின்றார் ?

மேஷம்;   வீட்டு  பிரச்சனை  சற்று   தலை தூக்கும்.  தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை.  வண்டி  வாகனங்கள் பழுதாகி  சரி ஆகும்.
அடிவயிற்றில்  பிரச்னை,  இரத்த சீர்கேட்டால்  தோல்  சுருங்கும்.

ரிஷபம்:   வெற்றி  மேல் வெற்றி  கிட்டும்.  எதிரிகளை  வம்புக்கு இழுத்து
ஜெயிப்பீர்கள். பிரயனங்கள்  கிட்டும்.தீர்த்த யாத்ரை  கைகூடும்.

மிதுனம்:  வாக்கை தவறவிட்டு முழிப்பீர்கள்.  குடும்பத்தில்  குழப்பம்
உண்டாகும்.  உயர்கல்வி தேர்ச்சி உண்டு.

கடகம்:  இந்த ராசிக்காரர்கள்  உடல் நிலை கவனிப்பில்  அக்கறை தேவை.

சிம்மம்:  ஆறாம் இடத்து கேது பகவான்  வெற்றயை  அள்ளிவீசுவார்

கன்னி: நினைத்த காரியம்  கைகூடும். வெளிநாட்டு விசா  பலிதம்  உண்டாகும்
                திருமணம் கைகூடும்.

துலாம்:  வீட்டு  பிரச்னை  ஓங்கி  நிற்கும். தொழில் சக்கை போடுபோடும்.

விருச்சிகம்:    தீர்த்த யாத்திரைகள்  கைகூடும்.  திருமணம் தள்ளிப்போகும்

தனுர ராசி:   சற்று  பொறுமையாக   எதிலும் செயல் படவேண்டிய காலம்

மகரம்:   மனைவியை   பிரிந்து வாழ்வீர்கள்..உடல்நிலை  பாதிப்பு கூடும்.

கும்பம்: வலிய  வம்பிழ்த்து     சண்டை போட்டு வெற்றி காண்பீர்கள்.
நோய் பறந்திடும்.

மீனம்:  நல்ல காலம்  பிறந்து சாதகமாக  பயணிபீர்கள்.  வெற்றி உங்கள் கையில்.

                                                     எல்லாம் அவன் செயல்......

No comments:

Post a Comment