Friday, 31 March 2017

துலாராசி நடு நிலையானவர்கள் பார்ப்போமா....

துலாராசி அன்பர்களே; 
தன்னுடைய  சொந்த விஷயங்களில்,நடுநிலையானவர்கள் இவர்கள்.
பிறர்   விஷயங்களில்  முடிவு  எடுப்பதில்  காலதாமதம்
மற்றும்  கவனக்குறைவான  அனுகுமுறைகள், சுயநலமான                                   பண்புகள்  தெளிவாக  தென்படும். அது  உடனே
பிறரின்  மனதை புண்படுத்தாது  என்றாலும்  எதிர் பார்டிக்கு
பெருமளவு  பாதிப்பை உண்டு  பண்ணலாம்.  அதை பற்றி
கவலையே  படமாட்டார்கள்.  நல்ல  நிகழ்வுகளை  பிறருடன்
பகிராமல்  சமார்த்தியமாக  இருப்பவர்களும் இவர்களே. சற்று
சுயநலமான பண்பு கொண்ட இவர்களில் சிலருக்கு  கஷ்டங்கள்
வருவதில்லை.
பெரும்பாலானவர்களுக்கு இரத்தஅழுத்தநோய்  வருவதில்லை.  
மேஷராசி காரர்களுக்கு கொஞ்சம் வளைந்து கொடுப்பார்கள் ..
தற்போது  ஜூன்  வரைக்கும்  ஏழரை  சனியின் தாக்கம் குறையும்.
கவலை வேண்டாம்.
                                   

கன்னி ராசி நேயர்கள் எப்படி?

       கன்னிராசி;      பேருக்கு ஏத்தபடி இந்த ராசிகரர்கள் அப்படி தான்.
                                      ஆறாவது  ராசி காலபுருஷதத்துவப்படி  நோய் வழக்கு
                                       கடன்  எதிரிகள்  இவைசார்ந்த  விஷயங்களை  கொண்டு
                                        வாழ்க்கை  அமைந்த நிலையை  கொண்டு இருப்பார்கள்.
                                        கெட்டிகாரர்கள்,  வேலை  திருமண  விஷயங்களில்
                                         ஜாக்கிரதை,  வியாபாரம்  இவர்களுக்கு ஒத்துவரவில்லை.
                                         தகப்பனார்  ஆசிர்வாதம் கிடைப்பது  கஷ்டம் ஒருசிலருக்கு
                                         நன்றாக  கொடுத்து வைத்ததுபோல்  கிடைக்கும்.
                                         சனி பகவான்  அருள்  நன்றாககிடைக்கும். வாழ்கையில்
                                         வெற்றி  உறுதி. காரிய பலிதம் உண்டு.  ஒரு  சிலர்
                                         வெளிநாட்டில்  குடியேறி செட்டில் ஆகி விடுவார்கள்.
                                         செவ்வாய்  எப்போழுதுமே  பகை தான்.  ஆனால்
                                         சித்திரையில்  பிறந்து இருந்தால் கவலையில்லை.
                                          வீடுவாசல் உண்டு.வசிக்க முடியாது. பெண்குஷந்தை
                                           யோகத்தைதரும்.

Thursday, 30 March 2017

சிம்மராசி பற்றி சத்தம் போடாதீர்கள் சைலென்ஸ்!!!

சிம்மம்;            இவங்களைப்பத்தி  சொலறதுக்கு  நிறைய இருக்கு.  இவர்கள்
                             நீட்டின கை உத்தரவுக்கு  மறுபேச்சு கிடையாதுன்னு
                             ஒருத்தர் உண்டுன்னா   அது ரிஷப ராசி காரர் தான்.  வளரச்சிக்கு
                              காரணம் இவர்கள் தான்   என்று  ஏத்துக்கணும்              
                             
                                இவர்களில்   பெண்களைப்பற்றி  கேட்கவே வேண்டாம்.
                                 நிறைய  சொல்லணும்   இந்த பக்கம் பத்தாது.  புத்தகம்
                                 போடனும்.   புத்தகம் வெளிவரும்.   படிச்சு அதை பொக்கிஷமா
                                  வைத்துகொள்ளுங்கள்.  வாழ் நாள் பூரா   பயன்படும்..
                                  இடிப்பாரை பக்கத்தில்வைத்துகொள்ளுங்கள். புகழ்வோரை
                                  ஒதிக்கிவிட்டு  வாழுங்கள். நல்லது.

கடக ராசி மற்றும் கடக லக்ன காரர் களுக்கு

      கடகம்;      வளர்பிறை கடக  லக்ன ஜாதகர்   தெளிந்த  மனம் கொண்டவர்கள்
                             அனைத்து  பாலரையும்  ஈர்த்து  தான் வயப்படுத்துவார்கள்                           அடித்தள  மக்களுக்கு சப்போர்ட்  செய்து  முன்னுக்கு வர உழைபார்கள்                               பாடுபடுவார்கள்.  இருப்பினும்  அடித்தள மக்களில் சிலர்
                               உதவியை  பெற்றுக்கொண்டு இவர்களுக்கு
                               எதிராக நடந்து  தொல்லை கொடுப்பார்கள்.   இவர்கள்
                               கும்பம்   மிதுனம்  இவர்களை  நம்பி  இணைவதை  தவிர்க்கவும்
                                உயர்ந்த  லட்சியம்  கொண்ட இவர்கள்  சாதிப்பது  இறைவன்
                                 எப்போதும்  இவர்களை  காத்து  கொண்டு இருபதினால்
                                தான்.  இவர் கள்  வாழும் இடத்தில்   தண்ணீர்  கஷ்டம்
                                 வரவே வராது...........

மிதுனராசி அன்பர்களே நீங்க எப்படி

மிதுனம்;      அறிவாளிகள், புதனை தவிர சூரியன் மற்றும் வளர்பிறை
                         சந்திரன்  இவர்களுக்கு மட்டும் நன்மையை நிச்சயமாக செய்யும்.
                          ஏனைய  கிரகங்கள் அனைத்தும்   நன்மையையும் தீமையும்
                           கலந்து செய்யும்.  இதனை  படித்து  விட்டு  பயப்படாதீர்கள்.
                           நீங்கள்  அறிவாளியாக     இருப்பதால்  சமாளித்து  விடுவீர்கள்
                            விவேகமான நீங்கள்  நல்ல நண்பர்களை  தேடிபிடித்து
                             தக்க வைத்துகொள்ளுங்கள்.  பெண் குழந்தைகள்  என்றால்
                            பாசம் ஜாஸ்தி.  திருமணம்  விஷயத்தில்  வெற்றி  காண்பது
                              கடினம்.  கீழ்நிலை  வேலைகரர்களால்  தொல்லையும் உண்டு
                             லாபமும் உண்டு.   

Wednesday, 29 March 2017

ரிஷப ராசி அன்பர்களுக்கு

ரி ஷபம்;  மகிச்சிக்கு  உதாரணமாக செயல் பட வாழ்கை அமைக்க எத்தனிபவர்கள்    வறுமையிலும் நேர்மை. கலகல  என்று பேசுவார்கள்.
பகைவர்களையும்   தன்பக்கம்இழுத்து போடுவார்கள்.  ஆயுள் முழுக்க உழைக்க தயங்கமட்டர்கள்.  அளவான சிற்றின்ப  பிரியர்கள். மதுவை வரவேற்பார்கள். மாது வந்தால் வேண்டாம் என்று ஒதுக்க மாட்டார்கள்
கோடுபோட்டால்        ரோடு  போட்டு விடுவார்கள்.
நிரந்தர  பணியை  விரும்புவர்கள்.  சகோதர பாவம் நன்மையையும் தீமையும்
செய்யும்.  கலைநய மிக்கவர்கள். சந்திராஷ்டமம்  இவர்களுக்கு நன்கு வேலைசெய்யும்.  இவர்களுக்கு அந்தகாலம் சோதனைகாலம் தான்
குழந்தைகளால் லாபமும் தொல்லையும் உண்டு. அடுத்து பார்க்கலாம்.

மேஷம் ராசி பற்றி கொஞ்சம்....

மேஷம்;    இவங்களை பற்றி சொல்லணும் என்றால் எளிதில் உணர்ச்சி
                       வசப்பட்டு, தன்னுடைய  முக வரியை  miss பண்ணுவார்கள்
                        வம்பு  விசா ரித்து,  தன்னைதேற்றிக்  கொள்வார்கள்
                         புத்திசாலித்தனமாக  எதரிகளை சந்திப்பார்கள்
  தோள் வலிமை  கொண்டவர்கள்.  வீரமானவர்.
                          இரத்த சம்பந்தமான  உறவில்  பாசம்  கொணடவர்கள்  
                            சிற்றின்ப  பிரியர்கள்.  எதிர்  பாலின ரிடம்  அன்பு கட்டுவார்கள்
                            கடின உழைப்பை கொண்ட வெற்றி  இவர்களுடையது
      சிம்ம ராசி  காரர்களை  தான் வயப்படுத்வர்கள்.இது பெரிய விஷயம்
                                ஒரு சிலர்   உளவாளிபோல் வேலை  பார்பார்கள்.
                               குழந்தை  சம்பந்தமாக  கவல  இருந்து கொண்டே இருக்கும்
                                இவர்களுக்கு  எதிரி  யார்  தெரியுமா? புதன் ஆதிக்கம்
                                 அதிகம்  வலுபடாதவர்கள்.  மக்கு இவர்களுக்கு பிடிக்காது.

Sunday, 19 March 2017

புதன பற்றி

அன்பர்களே இடையில் கொஞ்சம்வேலை உங்களைசந்திக்க முடியல்லே
இன்னிக்கு புதன பற்றி
தெரிஞ்சிக்கலாம் வாங்க  புத்திக்கு  உள்ள கிரகம்
சிலேடையா பேசி  மற்ற்றவரை
மகிழ்விக்கற கிரகமும்  அது  தான்.   விகடகவி   என்பார்கள்
உடம்புலே  வாதம் பித்தம்
சசிலைத்துமம். நரம்புமண்டலதுக்கு
சொந்தக்காரர்.  கோள்
மூட்டு பவரும்  அவரே       மஹாஷ்ணுவும்  அவரே   நாளை  பார்போம்

Friday, 10 March 2017

சூரியனை பற்றி

வணக்கம்அன்பர்களே இன்னிக்கு சொல்லபோறது சூரியனை பற்றி

மூளைக்குசொந்த காரர், ஆன்மா, அறிவு, மூளை எலும்பு D3 அரசு அரசாங்கம்
ராஜா எல்லாமே அவர்தான்.கீழ்படிந்துனடப்பதுமட்டுமே அவருக்கு
பிடிக்கும்.எதிர்த்து பேசுவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.மற்றவர்களை
வேலை சொல்வார்களே ஒழிய தனனை யாரும் வேலை சொன்னால்,.சோம்பேறி   என்று சொன்னால் பிடிக்காது.
ஓருவருடைய ஜாதகத்தில் உச்சம் பெற்று இருப்பின் அவர் சோபிப்பதில்லை
ஆட்சி  பெற்று இருப்பின் சோபிக்கின்றர்கள்.  நீச்சம் பெற்று இருப்பின்
அந்த ஜாதகர்  சோபிப்பதில்லை.  நன்றி அப்பறம் பார்க்கலாம்

Thursday, 9 March 2017

நவரத்னங்களை அணிவதின் மூலம் நாம் பலன் பெற முடியுமா?

நவரத்னங்களை அணிவதின் மூலம் நாம் பலன் பெற முடியுமா?
ராசிப்படி நவரத்னங்களை அணிவதின் பலன் உண்டா?
லக்னப்படி கிரஹங்களை தேர்ந்தெடுத்து நவரத்னகர்களை அணியலாமா?

மேலசொன்னபடி அணிந்து பலன் உண்டில்லையா என்பதைதெரிந்து கொள்வது  நம் உடம்பிற்கு நாமே மருந்து  எடுத்துகொள்வது போன்றது.
நமக்கு என்ன தேவையோ அந்த கிரகம் வலுவில்லை என்றால் அதை பலப்படுத்தலாம். இயற்கையாகவே அந்த கிரகம்பலமாக இருப்பின் அதைபலப்படுத்த தேவை இல்லை.
நல்லஜாதி கற்களை  பூஜை செய்து பிராண சக்தி ஊட்ப்பட்டநிலையில் அந்தகிரகம் வேலை செய்யும். பலனை கண்கூடாக காணலாம் முதலில்
ஜோதிடத்தை முறையாக பயின்றவரா? என்று பார்த்து அவரிடம் சரியான ஆலோசனை பெற்று பிராணசக்தி செய்து அணிந்து கொள்ளவேண்டும்
astrosundarjee.com website இல்உங்களைப்ரீமேம்பெர்ஷிபாக்கி கொள்ளுங்கள்

Tuesday, 7 March 2017

சனிபகவானுக்கு யாரை பிடிக்கும்தெரியுமா?

சனிபகவானுக்கு யாரை பிடிக்கும்தெரியுமா?   

உழைப்பாளிகளை
சுரியனுக்குயரை பிடிக்கும் தெரியும்மா?             நிமிரிந்தநடை கொண்டவனை
புதனுக்கு யாரைபிடிக்கும்                     அறிவாளியை
செவ்வாய்க்கு யாரை பிடிக்கும்            கட்டுடல்கொண்ட வீரனை
குருவுக்கு யாரைப்பிடிக்கும்                   சுத்தமானவனை
சுககிரன் யாரை விரும்புவர்தெரியுமா   சந்தொஷமனவனை
வளர் பிறை சந்திரனுக்குயாரைப்பித்க்கும்தெரியுமா  குழப்பம் இல்லாதவனை
தேய்பிறை சந்திரன் யாரைவிரும்புவர் தெரியுமா     குழப்பம் நிறைந்தவனை
ராகுவிற்குயாரைப்பிடிக்கும்   கபடமனவனைகுறுக்கு வழிதேடுபவன்
கேதுவிர்க்கு யாரைப்பிடிக்கும்   ஞானியை

சனி பகவான் பெயர்ச்சி

ஜனவரி26 சனி பகவான் பெயர்ச்சி ஏற்பட்டு தற்காலிகமா பகவான்தனுர்ரசி சென்றுள்ளார். அவர் அங்கேஆறு மாதகாலம் இருப்பார்.எந்த காலத்தில்௧௨ ராசிகளுக்கும் ஏற்படபோகின்ற பலன்களைஒருவரியில் பார்போம்
மேஷம்  அஷ்டமத்துசனியின் பிடிலேருந்து விடுதலை. காரியங்கள் கைகூடும்
ரிஷபம்  கடினப்ப்ரயசையில் கரியங்கள்கைகூடும்
மிதுனம் கணவன் மநைவி உறவில்விரிசல் தெரியும்.ஓடிக்க்கலாம்போருமை அவசியம்
கடகம்  வம்பு சண்டைவில்லைக்கு வந்கிவருவீர்கள்  ஜாக்கிரதை
சிம்மம்  மந்தமான புத்தியுடன் செயல்படுவீர்கள்
கன்னி  ஒருனல்போலோருனால் இருக்காது உடம்பு ஒத்துழைக்காதுஅலசிளைதவிக்கவும்
துலாம் நீங்கள் கெட்டிக்காரர்சமாளித்து விடுவீர்கள்
விருச்சிகம்  தங்களின் பெச்சில்நிதனம்தேவை வாக்கு தவுறும்
தனுசுஉடல் சோர்வு அதிகம்கநப்படும் அல்லச்ளை தவிர்க்கவும்
மகரம் அஹலக்கால் வைகதீர்கள் கவிந்துவுளுவீர்கள்
கும்பம்  வீரச் செலவுகாலம் பாத்து செலவு பண்ணுங்கள்
மீனம் வேலை பெண்டுவங்கும்சளைக்காமல்வேலை பன்னுங்கபலன்கிட்டும்
                                                அப்புறம் பார்போம்