Friday, 31 March 2017

துலாராசி நடு நிலையானவர்கள் பார்ப்போமா....

துலாராசி அன்பர்களே; 
தன்னுடைய  சொந்த விஷயங்களில்,நடுநிலையானவர்கள் இவர்கள்.
பிறர்   விஷயங்களில்  முடிவு  எடுப்பதில்  காலதாமதம்
மற்றும்  கவனக்குறைவான  அனுகுமுறைகள், சுயநலமான                                   பண்புகள்  தெளிவாக  தென்படும். அது  உடனே
பிறரின்  மனதை புண்படுத்தாது  என்றாலும்  எதிர் பார்டிக்கு
பெருமளவு  பாதிப்பை உண்டு  பண்ணலாம்.  அதை பற்றி
கவலையே  படமாட்டார்கள்.  நல்ல  நிகழ்வுகளை  பிறருடன்
பகிராமல்  சமார்த்தியமாக  இருப்பவர்களும் இவர்களே. சற்று
சுயநலமான பண்பு கொண்ட இவர்களில் சிலருக்கு  கஷ்டங்கள்
வருவதில்லை.
பெரும்பாலானவர்களுக்கு இரத்தஅழுத்தநோய்  வருவதில்லை.  
மேஷராசி காரர்களுக்கு கொஞ்சம் வளைந்து கொடுப்பார்கள் ..
தற்போது  ஜூன்  வரைக்கும்  ஏழரை  சனியின் தாக்கம் குறையும்.
கவலை வேண்டாம்.
                                   

No comments:

Post a Comment