Wednesday, 29 March 2017

ரிஷப ராசி அன்பர்களுக்கு

ரி ஷபம்;  மகிச்சிக்கு  உதாரணமாக செயல் பட வாழ்கை அமைக்க எத்தனிபவர்கள்    வறுமையிலும் நேர்மை. கலகல  என்று பேசுவார்கள்.
பகைவர்களையும்   தன்பக்கம்இழுத்து போடுவார்கள்.  ஆயுள் முழுக்க உழைக்க தயங்கமட்டர்கள்.  அளவான சிற்றின்ப  பிரியர்கள். மதுவை வரவேற்பார்கள். மாது வந்தால் வேண்டாம் என்று ஒதுக்க மாட்டார்கள்
கோடுபோட்டால்        ரோடு  போட்டு விடுவார்கள்.
நிரந்தர  பணியை  விரும்புவர்கள்.  சகோதர பாவம் நன்மையையும் தீமையும்
செய்யும்.  கலைநய மிக்கவர்கள். சந்திராஷ்டமம்  இவர்களுக்கு நன்கு வேலைசெய்யும்.  இவர்களுக்கு அந்தகாலம் சோதனைகாலம் தான்
குழந்தைகளால் லாபமும் தொல்லையும் உண்டு. அடுத்து பார்க்கலாம்.

No comments:

Post a Comment