நவரத்னங்களை அணிவதின் மூலம் நாம் பலன் பெற முடியுமா?
ராசிப்படி நவரத்னங்களை அணிவதின் பலன் உண்டா?
லக்னப்படி கிரஹங்களை தேர்ந்தெடுத்து நவரத்னகர்களை அணியலாமா?
மேலசொன்னபடி அணிந்து பலன் உண்டில்லையா என்பதைதெரிந்து கொள்வது நம் உடம்பிற்கு நாமே மருந்து எடுத்துகொள்வது போன்றது.
நமக்கு என்ன தேவையோ அந்த கிரகம் வலுவில்லை என்றால் அதை பலப்படுத்தலாம். இயற்கையாகவே அந்த கிரகம்பலமாக இருப்பின் அதைபலப்படுத்த தேவை இல்லை.
நல்லஜாதி கற்களை பூஜை செய்து பிராண சக்தி ஊட்ப்பட்டநிலையில் அந்தகிரகம் வேலை செய்யும். பலனை கண்கூடாக காணலாம் முதலில்
ஜோதிடத்தை முறையாக பயின்றவரா? என்று பார்த்து அவரிடம் சரியான ஆலோசனை பெற்று பிராணசக்தி செய்து அணிந்து கொள்ளவேண்டும்
astrosundarjee.com website இல்உங்களைப்ரீமேம்பெர்ஷிபாக்கி கொள்ளுங்கள்

No comments:
Post a Comment