கன்னிராசி; பேருக்கு ஏத்தபடி இந்த ராசிகரர்கள் அப்படி தான்.
ஆறாவது ராசி காலபுருஷதத்துவப்படி நோய் வழக்கு
கடன் எதிரிகள் இவைசார்ந்த விஷயங்களை கொண்டு
வாழ்க்கை அமைந்த நிலையை கொண்டு இருப்பார்கள்.
கெட்டிகாரர்கள், வேலை திருமண விஷயங்களில்
ஜாக்கிரதை, வியாபாரம் இவர்களுக்கு ஒத்துவரவில்லை.
தகப்பனார் ஆசிர்வாதம் கிடைப்பது கஷ்டம் ஒருசிலருக்கு
நன்றாக கொடுத்து வைத்ததுபோல் கிடைக்கும்.
சனி பகவான் அருள் நன்றாககிடைக்கும். வாழ்கையில்
வெற்றி உறுதி. காரிய பலிதம் உண்டு. ஒரு சிலர்
வெளிநாட்டில் குடியேறி செட்டில் ஆகி விடுவார்கள்.
செவ்வாய் எப்போழுதுமே பகை தான். ஆனால்
சித்திரையில் பிறந்து இருந்தால் கவலையில்லை.
வீடுவாசல் உண்டு.வசிக்க முடியாது. பெண்குஷந்தை
யோகத்தைதரும்.

No comments:
Post a Comment