Friday, 10 March 2017

சூரியனை பற்றி

வணக்கம்அன்பர்களே இன்னிக்கு சொல்லபோறது சூரியனை பற்றி

மூளைக்குசொந்த காரர், ஆன்மா, அறிவு, மூளை எலும்பு D3 அரசு அரசாங்கம்
ராஜா எல்லாமே அவர்தான்.கீழ்படிந்துனடப்பதுமட்டுமே அவருக்கு
பிடிக்கும்.எதிர்த்து பேசுவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.மற்றவர்களை
வேலை சொல்வார்களே ஒழிய தனனை யாரும் வேலை சொன்னால்,.சோம்பேறி   என்று சொன்னால் பிடிக்காது.
ஓருவருடைய ஜாதகத்தில் உச்சம் பெற்று இருப்பின் அவர் சோபிப்பதில்லை
ஆட்சி  பெற்று இருப்பின் சோபிக்கின்றர்கள்.  நீச்சம் பெற்று இருப்பின்
அந்த ஜாதகர்  சோபிப்பதில்லை.  நன்றி அப்பறம் பார்க்கலாம்

No comments:

Post a Comment