Wednesday, 29 March 2017

மேஷம் ராசி பற்றி கொஞ்சம்....

மேஷம்;    இவங்களை பற்றி சொல்லணும் என்றால் எளிதில் உணர்ச்சி
                       வசப்பட்டு, தன்னுடைய  முக வரியை  miss பண்ணுவார்கள்
                        வம்பு  விசா ரித்து,  தன்னைதேற்றிக்  கொள்வார்கள்
                         புத்திசாலித்தனமாக  எதரிகளை சந்திப்பார்கள்
  தோள் வலிமை  கொண்டவர்கள்.  வீரமானவர்.
                          இரத்த சம்பந்தமான  உறவில்  பாசம்  கொணடவர்கள்  
                            சிற்றின்ப  பிரியர்கள்.  எதிர்  பாலின ரிடம்  அன்பு கட்டுவார்கள்
                            கடின உழைப்பை கொண்ட வெற்றி  இவர்களுடையது
      சிம்ம ராசி  காரர்களை  தான் வயப்படுத்வர்கள்.இது பெரிய விஷயம்
                                ஒரு சிலர்   உளவாளிபோல் வேலை  பார்பார்கள்.
                               குழந்தை  சம்பந்தமாக  கவல  இருந்து கொண்டே இருக்கும்
                                இவர்களுக்கு  எதிரி  யார்  தெரியுமா? புதன் ஆதிக்கம்
                                 அதிகம்  வலுபடாதவர்கள்.  மக்கு இவர்களுக்கு பிடிக்காது.

No comments:

Post a Comment