விருச்சிகம்; காலபுருஷ தத்துவப்படி எட்டாவது ராசி. நீங்களே
யூகித்துகொள்ளுங்கள் வெறியோட நின்னு முன்னேருவாங்க
இயற்கை எவ்வளவு தண்டிச்சாலும் திருந்த மாட்டார்கள்
. சூரியன் இவர்களுக்கு சப்போர்ட்
சனிபகவான் கூட சப்போர்ட் தான். குரு பகவான் கூட
அனுகூலம். செவ்வாய் சப்போர்ட். சுக்கிரன் கூட
அனுகூலம் தான். தான் நினைக்கிறது தான் ரைட்.
அப்பறம் ஏன் இவங்க கஷ்டப் படுறாங்க பாக்கியதிபதி
சந்திரன் நீச்சம். அதுதான் காரணம் மற்றபடி நல்லவங்க
வெற்றியாளர் நினச்ச வேலையைமுடித்து விட்டு தான்
தூங்குவார்கள். பெரிய செலவாளி போல் தம்பட்டம்
அடித்கொள்வார்கள். அது உண்மை இல்லை. செலவு
செய்ய வேண்டிய இடத்தில செய்யாமல் வாய்ப்பை
நழுவ விட்டு விடுவார்கள். அரசு அதிகாரியாகவோ
அரசியல்வதியகவோ இருப்பின் சக்கைபோடு தான்.

No comments:
Post a Comment