சந்திர ஹோரை: இது ஒரு நுட்பமான மதி சம்பந்தப்பட்ட ஹோரைஆகும்.
இதனைநாம் சர்வ ஜாக்கிரதையாக பயன் படுத்தணும்
கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் சற்று
அலட்சியமாக இதனை உப யோகித்தால் நம்மை
சரியாக பதம் பார்த்து விடும்.
இந்த ஹோரை இரண்டு விதமாக பயன் படுத்தலாம்.
தேய் பிரைகாலங்களில் இந்த ஹோரையை கெடுதல்
செய்கின்றவை, செய்விப்பவை, துஷ்டகர்மாக்கள்,
செய்வினை, போன்றவிற்றுக்கு துல்லியமாக
பயன்படுத்துவார்கள்.பொதுவாக ஜாதகர்கள்
இதனை தவிப்பது நல்லது. பொதவாக இந்தஹோரை
இரவு நேரங்களில், பௌர்ணமியில்
மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும்..
வளர் பிறையில் சுப முஹுர்த்த பேச்சு, பெண்
பார்த்தல், ஆழ்குழாய் மற்றும் கிணறு தோண்டுதல்
மருந்து உண்ணுதல், இரத்த சுத்திகரிப்பு நிகழ்வுகள்
க்ரகப்ரவேசம், பால் காட்சுதல், முலைப்பால்மருந்து
தயாரித்தல், அரிசி சேமிப்பு கிடங்கு வைத்தல்
பார்வதிக்கு பாலால் அபிஷேகம் செய்தல்.
வெண்பட்டு தறி நெய்தல், வெண்பட்டுஆடை
உடுத்தி மகிழ்தல. பெண் அலுவலரை சந்தித்து
காரியம் சாதித்தல். கண்ணாடி வாங்கி அணிதல்.
பெண்குழந்தையை போற்றி ரசித்தல்.
விதவிதமான முத்து மாலை அணிந்து
மகிச்சி பெறுதல். கடலில் முத்துக்குளித்தல்
வட்டிகடை வியாபாரம் துவங்குதல்.இப்படி
அநேக நற் பலன்கள் பலவற்றை செய்ய இந்த
ஹோரை உகந்தது. சித்தபிரமை நோய் நீங்க
பரிகாரம் செய்து பலன் பெற அற்புதமான காலம்
பயன் பெற வாழ்த்துகள்......................

No comments:
Post a Comment