ஒரு ஜாதகத்தில் ரொம்ப ரொம்ப முக்கியம் வாய்ந்தது லக்னம் சூர்யன் அமர்வை
வைத்து லக்னம் முடிவு செய்யப்பட்டு ஒருஜாதகத்தின் லக்னம முடிவு
செய்யப்படுகின்றது.
லக்னம் மிகமிக முக்கியம் வாய்ந்தது.. லக்னம் தன்னை தானே இயக்கிண்டு
ஏனைய பாவங்களையும் கண்ட்ரோல் செய்து இயக்குகின்றது. லக்ன பாவ
குடுப்பினை ஜாதகர்ககள் பெற்று இருக்கவேண்டும்.அந்த ஜாதகமே சிறந்த
ஜாதகம். லக்ன பாவ அமைப்பு எட்டாம், பன்னிரெண்டாம் பாவ ஈர்ப்பு
இல்லாம இருக்கும் அமைப்பு நல்லது. லக்னம் ஐநது ஒன்பது பாவ ஈர்ப்பு
சூப்பர். இப்ப இது போதும்..........

No comments:
Post a Comment