மீனம்: இராசி மண்டலத்தின் கடைசிராசி. உபயராசி நீர்தத்துவ ராசி
நல்ல கெட்டிக்காரர். கழுவின மீனில் நழுவும் நபர்கள்
பொன்பொருள் தேடி வெளிநாடு செல்லும்
பலர் இந்த ராசிக்காரர்கள். நாத்தீகம் பேசுவார்கள்.
லாஜிக் தேடுவார்கள். சுக்கிரன் எதிரி.
சூரியன் இவர்களுக்கு வெற்றியும் கொடுப்பார்.
திட்டமிடுவதில் வல்லவர் வெளிநாட்டுவேலைகளில்
கோடி கணக்கில் சம்பாதித்து சொத்து சேர்ப்பார்கள்.
கபடதாரி. அதிகம் பேசமாட்டார்கள்.புதன் நல்ல நிலையில்
இவர்களுக்கு இருக்க வேண்டும். இல்லையெனில்
திருமண வாழ்கை சங்கடம் தான். அதிக உடல் உழைப்பு
இல்லாத வேலையாக இருக்கும். வீடு வாசல் எல்லாம
உண்டு. இலவசம் எங்கு கிடைத்தாலும் கௌரவம்
பார்த்து வாங்க மாட்டார்கள். நல்லவர்கள் தான்.
எதாவது பொது இடத்தில பேசிவிட்டு முழிப்பர்கள்.
ஒரு நல்ல தத்துவ மேற்பார்வையாளர்.
எல்லா ராசிக்காரர்களுக்கும் லக்னத்தை பொருத்து பலன்
மாறும். குட்லக்

No comments:
Post a Comment