தனுர் ராசி; இவர்கள்வசிக்கும் இடம் மேட்டுகுடி மக்கள்
வசிக்கும் இடமாகத்தான் இருக்கும். வலியப் போய்
யாரிடமும் யாசிக்க மாட்டார்கள். ரூம் போட்டு
யோசனை செய்து கெடுதல் செய்ய மாட்டார்கள்.
கெடுப்பவர்கள் பக்கத்தில் இருந்து கோள் மூட்டி
இவர்களை கெட்டவராக மாற்ற வழி உண்டு.
உண்மை தெரிந்தபின் நேசிப்பார்கள். தொழிலில்
மிகவும் சாதுர்யசாலி. செவ்வாய் இவர்களுக்கு
நல்லதும்செய்யும் கெட்டதும் செய்யும். பெண்களால்
லாபமும் நஷ்டமும் உண்டு.
இவர்களில் பலர் பெருமனான உடல்வாகு
கொண்டவர்கள். சுக்ரன் ரோககாரகனாக இருப்பதால்
மேக நோய் மற்றும் கொழுப்பு நோய் வருவது
தவிர்ககமுடியாதது. சந்த்ரஷ்டமம் இவர்களை ஒன்றும்
பண்ணாது. தொழில் பிரஸ், புத்தகம், கல்வித்துறை
டீச்சிங் வேலை, யூக வணிகம் போன்றவை
அமையும். குழந்தைகளை பற்றியகவலை உண்டு.

No comments:
Post a Comment