கும்பம் ராசி; தைரியசாலிகள் நல்ல புத்திசாலிகள். மனம்
தான் இவர்களுக்கு எதிரி. சுக்கிரன் தான் இவர்களுக்கு
நண்பனும் எதிரியும். வலிமை,தைரியம்,கொண்ட
போலீஸ் மற்றும் வக்கீல் கோர்ட் இவர்களுக்கு
உறவு கொண்டாடும் விஷையங்கள். இரத்த சம்பந்த
நோய்கள் ஒரு சிலருக்கு பாதிப்பை உண்டு
பண்ணலாம். இந்த ராசியில் பிறந்த சிலர் கட்ட
பஞ்சாயத்து, மற்றும் பௌண்ட்சர் வேலையில்
அமர்கிறார்கள். சிம்ம ராசி நண்பர்களை தேடுவார்கள்.
அவர்களால் நன்மையைவிட தீமைதான் அதிகம்.
நல்ல உழைப்பாளிகளை நேசிப்பார்கள். தனக்கு
பிடிக்க வில்லை என்றால் அவர்களை ஒழித்துவிட்டு
தான் மறுவேலை பார்ப்பார்கள். இந்தபலன்கள் யாவும்
மெஜாரிட்டி நபர்களுக்கு பொருந்தும். லக்னம் பொறுத்து
பலன்கள் வேறுபடலாம். எல்லாம் அவன் செயல்.

No comments:
Post a Comment