மகரம்; திட்டம் போட்டு பதுங்கி எதிரிகளை துவம்சம்செய்வதில்
இவர்களுக்கு நிகர் இவர்கள் தான். நிரந்தர வாழ்கை
தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வலிமை,
குறுக்கு வழி, இவற்றில் நம்பிக்கை உண்டு.ரகசியம்
காப்பதில் இவர் கெட்டிக்காரர்கள். இவர்கள் இறக்கும்போது
அந்தரங்க வாழ்க்கை உலகிற்கு தெரிய வரும்.
பணத்தை கட்டிக்காத்து சம்பாதித்து, பின்பு குறுக்குவழியில்
ஈடுபட்டுதொலைத்து விடுவார்கள். நல்லவர்களை
நேசிக்க தவறிவிடுவார்கள். பிற்காலத்தில் ரொம்ப
கழ்டபடுவார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்க
மாட்டார்கள். இவர்களிருகின்ற்ற இடத்தில தண்ணீர்
பஞ்சம் வரும். கலை சார்ந்த வாழ்க்கை நன்றாக
இருக்கும். தகப்பன் சம்பந்தப்பட்ட வழியில் நிம்மதி
இல்லை. கண் நோய் மூளை சம்பந்தப்பட்டகோளாறுகள்
தோன்றி மறையலாம். நரம்புத்தளர்ச்சி நோய் வரும்
நல்ல நண்பர்களை தேடுங்கள் பிடித்து தக்கவையுங்கள்.

No comments:
Post a Comment